Advertisement

நீங்கள் எப்படி ஒதுக்கினாலும் மீண்டு வருவோம் | Determination | Anushree | Josh Talks Tamil

நீங்கள் எப்படி ஒதுக்கினாலும் மீண்டு வருவோம் | Determination | Anushree | Josh Talks Tamil உலகம் உன்னை ஒதுக்கினாலும், நீ வாழ்ந்து வென்று காட்டு, உன் வெற்றியே அவர்களின் பேச்சுக்கு பதிலடி.

அனுஸ்ரீ அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் ஒரு திருநங்கை என்று சிறு வயதிலேயே கண்டறிந்தார் அனுஸ்ரீ. தன்னை ஒப்புக்கொண்ட பெற்றோரும் தன் 14 வயதிலேயே இழக்க நேர்ந்த அவர்க்கு பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்த்து. அத்தனையும் தாண்டி வந்தவர், டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 மற்றும் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது பல சமூக சேவையையும் செய்து வருகிறார்.

விடாமுயற்சியுடன் போராடும் அனுஸ்ரீ பல திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

If the world discriminates you, live and win, your success will be the response to them.

Anusree was born and brought up in Chennai. She found out that she is a transgender person at a very early age. Her parents accepted her but she had to face many hardships including losing her parents at the age of 14. In spite of all these hardships, Anushree passed the TNPSC Group 1 and 2 exams and striving hard to get a job. She also indulged herself in trans rights and social service to help the other trans people going through difficult situations.

Anusree, who strives with perseverance sets an example for many transgender people

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:

► Tweet with us:

► Instagrammers:

► Josh Talks is in your city soon:

#Anushree #JoshTalksTamil #Determination #Transgender

anushree,anushri,thirunangai,transgender,transgenders,koovagam,tnpsc group,tnpsc group 2a,tnpsc group 4,tnpsc tamil,josh talks tamil,josh talk,josh talks,motivation videos,motivation to study,motivational video,success story,success story in tamil,tamil motivation,tamil motivational,tamil motivational videos,tamil motivational speech,tamil motivational story,determination,trans,lgbt,transwoman,bullying,parenting,trans rights,trans woman,gender identity,

Post a Comment

0 Comments